Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Grade - 08 Science Online Exam First Term 2021 - Tamil Medium



Timer (Exam will automatically end in 01 hour)

:

Username

*Note : Please enter your username correctly. Because if you entered wrong you can't recieve results.
Email Address (Optional)

*Note : This is not required. But sometimes you forgot your username enter your email address to receive results.

Instructions
  1. You must enter your username for receive results. But sometiems you forgot your username enter your email address to receive results.
  2. The total marks of these questions are 100.
  3. Don't open another tab and refresh page.
  4. You can get your results and certificates via our website.


01. மீன், இறைச்சி ஆகிய உணவுகளின் மீது நுண்ணங்கிகளின் தொழிற்பாடு எப்பெயரால் அழைக்ப்படும்?





02. வளிமண்டலத்தில் உள்ள நீராவியை அகத்துறிஞ்சுவதற்காக இசைவாக்கம் அடைந்துள்ள தாவரம்,





03. நீரைச் சேமிப்பதுடன், புதிய தாவரங்களைத் தோற்றுவிக்கக்கூடிய தாவர இலை,





04. காற்றுக்குரிய தண்டுகளில் உணவைச் சேமிக்கும் தாவரம் எது?





05. ஆரைச்சமச்சீர் மற்றும் இருபக்கசமச்சீர் உடைய விலங்குகளை முறையே குறிக்கும் விடை,





06. ஒளிநுணுக்குக் காட்டியின் மூலம் அவதானிக்க முடியாத நுண்ணங்கிக் கூட்டம்





07. பொலிப்புக்கள், மெதுசாக்கள் ஆகிய உருவ அமைப்புக்கள் இரண்டை அவதானிக்க கூடிய விலங்குக் கூட்டம் யாது?





08. நுண்ணங்கிகளின் மூலம் ஏற்படும் பிரதிகூலங்கள்,





09. குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் உணவின் மீது நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டைக் கட்டுப்படுத்தும் காரணிகள் எனக் கருதக்கூடியவை,





10. காபனீரொக்சைட்டை உருவாக்கி இருக்கும் மூலகங்களாவன,





11. ஒரு பதார்த்த்தின் ஓரலகுக் கனவளவின் திணிவு எனக் கருதப்படுவது,





12. கீழே தரப்படும் பதார்த்தங்களுள் மூலகம் ஒன்றையும், சேர்வை ஒன்றையும் முறையே தரும் விடையானது,





13. பதார்த்தம் ஒன்றின் தூய்மையை கண்டறிவதற்கு பயன்படுத்தக்கூடிய பௌதிக இயல்பு,





14. கந்தகத் துண்டொன்றை துணிப்பையினுள் இட்டு சுத்தியலினால் அடிக்கும் போது துண்டுகளாக உடைந்தது. இவ் அவதானிப்புக்கு அமைய கந்தகம்,





15. பதார்த்தமொன்று கூடிய அடர்த்தியைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பமாவது,





16. திட்டமான அமைப்பைக் கொண்டிராத பதார்த்தம்,





17. ஒளித்தொகுப்பு நிகழும் இலை ஒன்றின் பருமட்டான வரைபடம் ஒன்று கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது.


இங்கு, A மற்றும் B என்பன முறையே குறிப்பது,





18. சமகனவளவுள்ள நீர் மற்றும் உப்பு ஆகியவற்றின் திணிவு தொடர்பாக கீழே தரப்படும் கூற்றுக்களுள் சரியானது எது?





19. மின்னைக் கடத்தும் அலோகப் பதார்த்தம்,





20. படத்தில் காட்டப்படும் இலையொழுங்கைக் கொண்ட தாவரம் எது?







*Note : If you click "Finish Exam" button you can't edit this exam again.



Post a Comment

2 Comments

  1. Useful paper.. I try to my best level... Tnq e-learn.lk

    ReplyDelete
  2. Useful paper.. I try to my best level... Tnq e-learn.lk

    ReplyDelete

logo
Close
Close